guest
41 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Johinaath
Johinaath
29 days ago

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மாமா மாமி

adshiya
adshiya
30 days ago

மாமாவிற்கும் மாமிவிற்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் 

Indra Mahalingam
Indra Mahalingam
30 days ago

இனிய அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள் .

இரட்னேஸ்வரி மனோகரன்.
இரட்னேஸ்வரி மனோகரன்.
30 days ago

இனிய திருமண பந்தத்தில் இணைந்து இன்று வெள்ளிவிழா காணும் இனிதான தம்பதிகள் திரு.நடாமோகன் திருமதி கலைவாணி மோகன் என்றும் புன்னகையுடன் மனமகிழ்ச்சியாக அருமைமகள் ராகவியையும் அணைத்தபடி பல்லாண்டு பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வளமாக,நலமாக வாழ்க வாழ்க எனமனம் கனிந்து வாழ்த்துகின்றோம்.
எமது குடும்பமாக…

Selvi Nithianandan
Selvi Nithianandan
30 days ago

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Archchana
Archchana
30 days ago

பாமுகத்தின் இரு கண்களான அதிபர் அவர்களுக்கும் வாணி அக்காவிற்கும் இனிய அன்பான திருமணநாள் நல்வாழ்த்துகள்.

வதனி
வதனி
30 days ago

வெள்ளிவிழா வாழ்த்துக்கள்
இணைபிரியா இணையர்
இணைந்தே பாமுகத்தை
இயக்கி பார்முழுதும்
பரவவிட்டு பரவசத்தில் ஆழ்ததி
முடிச்சுப்போட்ட வாழ்க்கையிலே
முடிவில்லா மகிழ்ச்சி காணும்
மனமொத்த தம்பதியர்
என்றும் மகிழ்வாக வாழ மனதார வாழ்த்துகிறேன் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

Pathmalosini.Mugunthan
Pathmalosini.Mugunthan
30 days ago

இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐🎁 🙏
“வாழ்க பல்லாண்டு”

Akcika
Akcika
30 days ago

இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்💗💐

Inthurany Sivakumar
Inthurany Sivakumar
30 days ago

இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

Susitha
Susitha
30 days ago

திருமண நல்வாழ்த்துக்கள் மோகன் அண்ணா வாணி அக்கா

piriya.moorthy
piriya.moorthy
30 days ago

இனிய இனிய அன்பான திருமண நால் நல் வாழ்த்துக்கள் திரு திருமதி வாணி மோகன் ..வாழ்க வளமுடன் ! வாழ்த்துக்கள் !

R. Ruthiraswaran
R. Ruthiraswaran
30 days ago

ஐரோப்பாவில் 25 வருட வாழ்க்கை சுலபமல்ல. சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் மேலும் பல காலம் வாழ வாழ்த்துகிறோம்.

Uma Kugan
Uma Kugan
30 days ago

இன்று திருமணநாள் காணும் பாமுகம் அதிபர் திரு நடாமோகன் அவர்களும் திருமதி வாணிமோகன்,அவர்களும் சீரும் சிறப்புமாக என்றும் புன்னகையுடன் இனிதாய் வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் …..உற்சாகங்கள் உயரட்டும்…

Niloja. 👍 nirmala
Niloja. 👍 nirmala
30 days ago

அனைவருக்கும்  இனிய காலை வணக்கம் அண்ணா வாணி அக்கா இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தொடர்ந்து இன்முகத்துடன் இனியதோர் வாழ்வதனை வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம் நன்றி வணக்கம் .⚘⚘⚘🎂🎂🎂🎁🎁

தனஜா
தனஜா
30 days ago

இன்று திருமணநாள் கானும் மாமா மற்றும் வாணிமாமிக்கும் இனிய இனிய திருமணநாள் வாழ்த்துகள் ( அனுசயா ருசாந்துடன் தனஜா

Abirami Kavithasan.
Abirami Kavithasan.
30 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.🌷🌷🌷
அக்கா அண்ணா🙏😃
இருமனமும் ஒரு மனமாய்
மாறியதே இன்நாளில்..
இல்லறமும்
பாமுகமாய் என்றென்றும்
இன்முகத்தோடும்
இனிமையான பேச்சாலும்
என்றும் நலத்தோடும்
வளத்தோடும் வாழ
வாழ்த்துக்கள் கோடி… … 🌷 🌷 🌷 🙏
வாழ்க பல்லாண்டு . வாழ்க பல்லாண்டு🙏🎁

Shyamala sivanesapillai
Shyamala sivanesapillai
30 days ago

இனிய வணக்கம். மோகன் அண்ணா, வாணி தம்பத்திக்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். மகிழ்வோடும், நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

Sharmila yenthiran France
Sharmila yenthiran France
30 days ago

அளவோடு ஆசைகளை சுமந்து..
அளவின்றி இன்பங்களை பருகி..
தள்ளாடும் வயதினிலும் கூட..
சுமையென்று நினைக்காமல்
சேர்ந்தே வாழ இறைவனை வேண்டி
வாழ்த்துகிறேன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
30 days ago

பாமுக தம்பதிகள் இருவருக்கும் எங்கள் உள்ளம் நிறைந்த இனிய திருமண நன்நாள் வாழ்த்துகளை பூமாலை, பாமாலையாக சூடி மகிழ்கின்றோம்.என்று நினைத்தவற்றை நிறைவேற்றி வாழ்ந்திட வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்.💐🎁💌

Thargini Shanmuganathan
Thargini Shanmuganathan
30 days ago

இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்💐

kosalya sornalingam
kosalya sornalingam
30 days ago

கால் நூற்றாண்டு களிப்போட நிறைய
திருமால் திருமகள் சீர்போற் திகழ
தேர் போற் பாமுகம் பாரெல்லாம் ஓட;
ஆல் போல் அறுகு போல் ஆழுமை நூற்றை
நுகர நாமும் போற்றி போற்றி என்றோம்!
இணையராய்..!

ரஜனி அன்ரன்
ரஜனி அன்ரன்
30 days ago

திருமண வாழ்வில் ஆண்டுகள் இருபத்தி ஐந்தினை அழகாய் நிறைத்து வெள்ளிவிழா காணும் பாமுகத்தின் தம்பதிகளை பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க பல்லாண்டு வளமோடு என்றும் வாழியவே. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
30 days ago

இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.
அறமும் அன்பும் பூரிக்கும்
இல்லறபந்தம் மகிழ்விக்கும்
உருவாக்கம் உயர்வில் மெய்பிக்கும்
ராகவி பாசம் வியாபிக்கும்
வாழிய வாழிய பல்லாண்டு
வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி வாழிய வாழிய பல்லாண்டு.
வாகை நிறைக்கும் வாழ்வறமே.
மிக்கநன்றி ஜெகதீசன் குடும்பம்.

Ragini. Alphonse
Ragini. Alphonse
30 days ago

இல்லறமாம் நல்லறத்தில் வெள்ளிவிழாக்காணும் திரு.திருமதி.நடாமோகன்+கலைவாணி தம்பதிகள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
றாஜினி.அல்போன்ஸ் குடும்பம்.

Tharmarajah Ponnampalam
Tharmarajah Ponnampalam
30 days ago

பல் சிறப்புகளுடன் நீடூழி வாழ்க, வாழ்க.
எமது குடும்பம் சார்ந்த இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்.

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
30 days ago

இல்லறத்தில் நல்லறவழி பேணிவாழ இணைத்து வைத்த தெய்வங்களின் ஆசிகள்…..ஆண்டுகள் 25 ஆக்கிவைத்து வெள்ளிமலராக காணும் சந்தோஷம் தொடர்ந்தும் …. பொன்…வைரம் …பவளம் ….கண்ணுற்று மகிழ்ந்திருக்கும் ஆசிகளுடன்…..வாழ்ந்திருக்க வாழ்த்துகிறோம் ….இனிய மகிழ்வான திருமண நாள் வாழ்த்துக்கள் ….வாழியவே…வாழியவே பல்லாண்டு…

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
30 days ago

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

Nithy
Nithy
30 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

Vajeetha Mohamad
Vajeetha Mohamad
30 days ago

தி௫மண வாழ்த்துக்கள்

அன்பு மாறா
   நல் ௨றவே
நேசம் கொண்ட
எம்௨றவே
  

என்றும் கூடி நாங்கள்
வாழ்த்துரைப்போம்
பாமுகம் சுற்றி
வளம் வ௫ம் பணி
நற்சிறப்பே

வண்ண வாழ்வினிலே
வாழ்நாள் எல்லாம்
 நீடித்து வாழ 
வாழ்த்துகின்றோம்

வஜிதா முஹம்மட்

Sivajiny sritharan
Sivajiny sritharan
30 days ago

அண்ணா அண்ணிக்கு
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள்
வாழ்க நலமுடன்
நற்றமிழ் நாானிலம்
நற்பணி நற்குணம்
இணைந்தே வாழ
வாழ்த்துகின்றோம்.
நன்றி

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
30 days ago

அன்பின் பாமுக அதிபர் திரு திருமதி மோகன் அவர்களுக்கு
ஒருவரை ஒருவர் பிரியமுடனும் மனதால் உருகி ஒன்றுபட்டு புரிந்து கொண்டும் விட்டுக்கொடுக்கும் தன்மை கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும்போது திருமண நாள் போல அனைத்து நாட்களும் சிறப்பானதே!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்
மனப்போல் இருவரும் மகவுடன் வாழ இறைவனை வேண்டி மனதார வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு!
கணேசானந்தன்குடும்பம்
ஜேர்மனி

Jeba Srideivedhan
Jeba Srideivedhan
30 days ago

இனிய திருமண நல்வாழ்த்துக்கள். இன்ப துன்பங்கள் அனைத்தையும் இருமனமும் ஒருமனமாய் பகிர்ந்து, சேர்ந்து நோய்
நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ
வாழ்த்துகின்றோம்.

ஜெபா ஸ்ரீதெய்வீகன் குடும்பம்.

சுவானியா
சுவானியா
30 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

Jeyamalar
Jeyamalar
30 days ago

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Thiruchelvam
Thiruchelvam
30 days ago

இனிய திருமணநாள்வாழ்த்துக்கள். வாழ்கபல்லாண்டு மாமா மாமி.

வித்யா
வித்யா
30 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.இருவரும் சிறப்போடு வாழ வாழ்த்துகின்றோம். வித்யா தவனீதன் குடும்பம்.

Niyaruja
Niyaruja
30 days ago

இனிய திருமண நாள் வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும் வாழ்க வளமுடனும் நலமுடன்

நகுலா சிவநாதன்
நகுலா சிவநாதன்
30 days ago

இனிய இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
இதயத்து அன்பும் இன்பவரங்களும் பெற்று
நலமோடும் சுகமோடும் வாழ இனிதே வாழ்த்துகிறோம்
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

tharaniga
tharaniga
30 days ago

திருமண நாள் வாழ்த்துக்கள் மாமி மாமா