பாமுக நேரலை

guest
3.1K Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
நகுலவதி தில் லைக் தேவ ன்.
நகுலவதி தில் லைக் தேவ ன்.
41 minutes ago

இன்று 500வது தொடர் வாசிப்பரும்பு, முடித்த அபிராமி மணிவண்ணன் குட்டிக்கு வாழ்த்துக்கள்.

நகுலவதி தில்லைதேவன்

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
5 hours ago

வணக்கம்
வாழ்த்துக்கள் கூறி செல்விஅக்காவின் நிகழ்ச்சி தடங்கலாக உள்ளது

நகுலவதி தில் லைக் தேவ ன்.
நகுலவதி தில் லைக் தேவ ன்.
5 hours ago

இன்றைய நாள் சிறப்பாக அமைய வாழ்த்துகள். இனைத்து பங்கு பற்றி சிறப்பிக்கும் யாவர்களும், வாணிக்கும் மிகச் சிறப்பாக வாழ்த்துக்கள் வாசிக்கும் இனைத்து சிறுவர் இளையவர்கள் சிறப்பு வாழ்த்துக்கள்.

Ragini. Alphonse
Ragini. Alphonse
18 hours ago

அன்ஜனன் டிசாந் இருவரையும் நீண்ட நாட்களின் பின் நான் பார்க்கிறேன் . விதுலாஸ் கர்சாஜி விதுசாஜிக்கும் மாமாவுக்கும் வாழ்த்துக்கள்

Ragini. Alphonse
Ragini. Alphonse
19 hours ago

மகரந்தச்சிதறலில் சிறப்பிக்கும் Dr.Chandirika அவர்களுக்கும் நவஜோதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Shanthini Thuraiyarangan
Shanthini Thuraiyarangan
19 hours ago

இன்றைய மகரந்தசிதறல்கள் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த Dr. சந்திரிக்கா அவர்களின் ஆளுமைக்கு மிகுந்த வாழ்த்துகள். நிகழ்ச்சி தொகுப்பாளர் நவஜோதி அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும். இயக்குனர் அவர்களுக்கும் நன்றி.

Thargini Shan
Thargini Shan
20 hours ago

இனிய உற்சாக வணக்கம் 🙏🏼

முற்றத்து மலர்களின் நிகழ்வில் அழகான காய்கறிகள் அவ்வளவு அழகு.
பார்க்கும் போதே சந்தோஷமாக இருந்தது.
நீங்க ரொம்பவே குடுத்து வைத்திருக்கின்றீர்கள்.
சிறப்பான வாழ்த்துக்கள் இருவருக்கும் தொடர்ந்து கொள்ளுங்கள்

நன்றி ரீச்சர்
உங்கள் நிகழ்வு மிக சிறப்பு🌺❤️
நன்றி பாமுகம்🙏🏼🙏🏼🙏🏼

Shanthini Thuraiyarangan
Shanthini Thuraiyarangan
19 hours ago
Reply to  Thargini Shan

நன்றி தர்சினி சண்முகநாதன்.

Sivajiny sritharan
Sivajiny sritharan
20 hours ago

.வணக்கம்
முற்றத்து மலர்கள்
நிகழ்ச்சி இணைந்திருக்கும்
சிறப்பு விருந்தினரை
வரவேற்றபடி அழகான
காய்கறிகள் பார்த்து
மகிழ்ச்சி தொடருங்கள்

Shanthini Thuraiyarangan
Shanthini Thuraiyarangan
19 hours ago

நன்றி சிவாஜினி சிறீதரன்

G.jamesAlston
G.jamesAlston
20 hours ago

நாளை காலை medical Control பொதுவாக முடித்து கொண்டு வந்துவிடுவேன்

Ragini. Alphonse
Ragini. Alphonse
21 hours ago

அனைவருக்கும் வணக்கம். நகுல் சிறப்பாகச் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

nithy balen
nithy balen
21 hours ago

நகுல் மிக சிறப்பாக இருந்தது வாழ்ததுக்கள்

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
21 hours ago

வணக்கம்
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நகுல் மிகச்சிறப்பு நன்றிகளும் வாழ்த்துக்களும் பங்கு பற்றும் எல்லாப்பிள்ளைகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள். நன்றி

Peirisnevis
Peirisnevis
1 day ago

புரட்டாசியில் புலர்ந்த வியாழன் நற் பொழுதாக பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய
காலை வணக்கம்.தொடரும் சிந்தனை ,வள்ளுவம் வாழ்வாக பொறிச் சொல் ,பன் மொழி கற்றல் அறிவுத் தேடலாக பாடல்கள் கவிதைகளுடன், உரை அரும்பு , வாசிப்புத் திறமையுடன் வளர்ந்து வரும் இளையோர், குழந்தைகளையும் பாராட்டி வாழ்த்தி வரவேற்று
இன்றைய பெரியாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உலக மொழிகள் அறிவோம் ,தமிழோடு இணைந்து வாழ்வோம்.
கலையக நெறியாழ்கையில் எம்மை அன்புடன் இணைக்கும்
கலை வாணி நடாமோகன்,,,,,,,,
தொழில் நட்பத்தில் கரம் இணைக்கும் அருண்குமார்,,,,,,
வளர்க ,வளமாய், நாளும் மேன்மையுற,,,,,,
இறை ஆசீர் வேண்டி அன்புடன்………

kosalya sornalingam
kosalya sornalingam
1 day ago

கவி வரி,,சொல்,பந்தி,கருத்து
அனைத்தும் பேரழகு கவி
பொருத்தம் ,பாராட்டு
இயக்குனர்..இராவிஜயகெளரி

Selvi Nithianandan
Selvi Nithianandan
1 day ago

வணக்கம் இருவருக்கும்
சிறப்பாக கவிதனை தட்டிக்கொடுக்கும் விஜயகெளரிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

Niloja. 👍nirmala
Niloja. 👍nirmala
1 day ago

அனைவருக்கும் வணக்கம் சிறப்பான வாழ்த்துக்கள் பிரஜித் நன்றி வணக்கம் 👍👍👍👏👏👏👌

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 day ago

அனைவருக்கும் வணக்கம் வார்த்தைவிளையாட்டு பார்த்துக்கொண்டு வேலை செய்கிறேன் சிறப்பாக நடக்கிறது பிரஜீத்துக்கும் கலந்துசிறப்பிக்கும் அனைத்து குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள் வக்சனாம்மா இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தோடு பாமுகத்துக்கும் அண்ணாவுக்கும் நன்றி🙏

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
2 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வக்சனாகுட்டி

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
2 days ago

வணக்கம் வாணிஅக்கா
சிறார்களின் உரை அரும்பிற்கு நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி

Peirisnevis
Peirisnevis
2 days ago

இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் ஆசிரியர அவர்களுக்கு்

நகுலவதி தில் லைக் தேவ ன்.
நகுலவதி தில் லைக் தேவ ன்.
2 days ago

இன்றைய நாள் சிறப்பாக சூரிய ஒளியில் அழுக்கான விடியல். காலையிலிருந்து நிகழ்ச்சி பார்த்தேன் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆசானைப் போற்றுவோம். அழகாக மலர்கிறது எல்லோருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்

Peirisnevis
Peirisnevis
2 days ago

ஆசானைப் போற்றுவோம் மரபுக் கவிநிகழ்வு சிறப்புற ஆசிரியைக்கும்
மாணவிகளுக்கும்நிறைந்த வாழ்த்துக்கள்

Peirisnevis
Peirisnevis
2 days ago

புரட்டாசியில் புலர்ந்த புதன் நற் பொழுதாக பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தொடரும் சிந்தனை வள்ளுவம் ,வாழ்வாக பொறிச்சொல்லுடன் பன் மொழியும் கற்று மரபுக்கவி ஆசானைப்போற்றுவோம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
குவலயத்தில் ஓர் குடும்பமாய் ,,இலக்கிய நேரத்திலும் இணைந்து,
உரைஅரும்பு வாசிப்புத் திறமையுடன்வரும் எம் இளையோரையும் பாராட்டி வாழ்த்தி வரவேற்று கலையக நெறியாள்கையில் எம்மை அன்புடன்இணைக்கும்
கலைவணி நடாமோகன்
தொழில்நுட்பத்தில் கரம் இணைக்கும்அருண்குமார் நன்றிகள்
உலக மொழிகள்அறிந்து கற்று தமிழால்இணைவோம்

வளர்க வளமாய் நாளும் மேன்மையுற….
இறை ஆசீரவேண்டிஅன்புடன்……

jeyanadesan
jeyanadesan
2 days ago

மாற்றத்திற்கான தேடல் ஆண்டின் பன்மொழி கற்றல் ஊக்குவிப்பு புரட்டாசி மாதத்தின் புதன் பரப்பில் பாமுக நடா மோகன்,கலைவாணி ,உறவுகள் இளையோர் ,பெரியோர்,அனைவருக்கும் இனிதான காலை வணக்கம்
 இறையன்புடன்.இன்றைய நிகழ்வுகளில் நற்சிநதனைவள்ளுவம்,பொறிச்சொல்,ஆசானைப் போற்றுவோம் கவியரங்கம்,குடும்பம் குவலயம்,தினம் ஒரு பாமுகவி,இலக்கிய நேரம் ,இளையோரின் வாசிப்பு,உரையரும்பு அனைத்து குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்.தொழில் நுட்பம் கலைவாணி,நடா
மோகன்,அருண்குமார் அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள்

ஈரடிக்கவி
—————
2159-தொழுவோம் என்நாளும் எம் மக்களுக்காய்
        குழுவாய் குடும்பமாய் சேர்ந்து செபிப்போம் விசுவாசத்துடன்
                     நம்பிக்கை
2160-இளமையிலோ முதுமையிலோ துன்பத்திலோ ஒருவர் செய்த
        உதவிகளை மறக்க கூடாது
         புது உறவுகளை கண்டவுடன் பழைய உறவுகள் செய்த உதவி
         களை மறந்து தூக்கி பிடித்து கொள்ள கூடாது
                     நன்றி கெட்டவர்கள்

NADA MOHAN
NADA MOHAN
2 days ago

குடும்பம் குவலயம் [861] Live 12.30PM on 15.09.2021 By Nagula Sivanathan 

மனித வாழ்வில் அதிகம் அக்கறை கொள்வது

குடும்ப வாழ்விலா? சமுதாய வாழ்விலா?

பாமுக Zoom Live ID: 304 559 5879 / Password: 12345 & Live Studio Viber: +44 (0)7956256636

க.குமரன்,ஜெயா நடேசன்,சக்தி சிறீனி
க.குமரன்,ஜெயா நடேசன்,சக்தி சிறீனி
2 days ago

தட்டிக்கொடுப்புக்கு நன்றி
ஜெயபாலன் அண்ணா
அதிபருக்கும் வாழ்த்துக்கள்
க.குமரன்
**********
வணக்கம் நடா மோகன் கவிஞர் பாவை யெயபாலன் கவிகள் விரிவாக்கம் தட்டிக்கொடுப்பு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றிகளும் கூட
ஜெயா நடேசன்
********************
வணக்கம் ப.வை.அண்ணா ஆய்வுக்கு
மிகுந்த நன்றி
சக்தி.சிறீனி சங்கர்
(உறவுகளில் பதிவானவை

நகுலவதி தில் லைக் தேவ ன்.
நகுலவதி தில் லைக் தேவ ன்.
2 days ago

அதிபர் பாவை அண்ணா மற்றும் அனைத்து
உறவுகளுக்கும் இரவு வணக்கம்.
தட்டிக் கொடுப்பு சிறப்பு.மிக்க நன்றி. பன்ரமிக் காரணம் வெளிக்கிட்டு பயணம் தடைப் பட்டு நீண்ட நாள்கள். தடை கட்டுப்பாட்டுடன் சென்றேன். அங்கே look down. செய்தி கேட்டு
மறக்க கலக்கம். எனினும் தடைகளைத் தாண்டி சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

இப்போ 2வாரம் hotle அறையில் 3 நாள் முடிகிறது இன்று நன்றி.

Abirami Kavithasan.
Abirami Kavithasan.
2 days ago

வணக்கம்🙏
கனவு தலைப்பில் வந்த கவிகள்
அனைத்தையும் ஒவ்வொன்றாக கோர்த்து
தட்டி கொடுத்த விதமோ … ஆகா
அருமை அருமை 👍பாவை அண்ணா.
்போற்றுதல் பாராட்டுக்கள்.
தொடர்வோம்….🙏
அதிபர் அவர்களின் அரும் பெரும்
பணிக்கும் போற்றுதல் பாராட்டுக்கள்🙏
நன்றி.

Vajeetha Mohamad
Vajeetha Mohamad
2 days ago

நன்றி பாவையண்ணா அழகிய தட்டிக்கொடுப்பு நன்றி  நாச்சியார் எனது தாயாரின் பெயரில் ஓர்பகுதி…இக்கனவுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதுவே என்றும் நான் காணும் கனவு அதிப௫க்கும் நன்றி

Sivajiny sritharan
Sivajiny sritharan
2 days ago

வணக்கம்
நானும் கவிகள் கேட்டேன்

அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாவை அண்ணா உங்கள் பணிக்கும்
மோகன் அண்ணா பணிக்கும் நன்றி

இது என் இலட்சியம் நிறைவு கண்ட கனவு!

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
2 days ago

வணக்கம் அதிபர் நடா மோகனுக்கும் பாவை அண்ணாவிற்கும்
மிகச் சிறப்பாக, அழகாகத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் பாவை அண்ணாவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்

மதிமகன்
மதிமகன்
2 days ago

கவிஞர்களின் கவிகளுக்கள் ஊடுருவி உள்ளார்ந்த முத்துக்களை வெளிக்கொணரும்
“பாவை” அவர்களின் பாங்கு வேறு எவரும் பங்குகொள்ள முடியாதது. வாராவாரம் செம்முத்துக்கள் குளிக்கும் அவருக்கு உறுதுணையாக கைகொடுக்கும் பாமுக அதிபரின் பணியும் அளப்பரியது. இருவருக்கும் எனது பாராட்டுக்கள்! இணைந்து கொண்ட கவிஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
நன்றி
”மதிமகன்”

Selvi Nithianandan
Selvi Nithianandan
2 days ago

நன்றி பா வைஅண்ணா
எனது கனவு நிஜமாக கண்டது அலரிஅடித்து எழுந்தேன்.சிறப்பான தட்டிக்கொடுப்பு மிக்க நன்றிஅனைவருக்கும் வாழ்த்துக்கள்

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
2 days ago

வணக்கம் master வணக்கம் அதிபர் 🙏 எனது கவிதையை மிக அழகாக தட்டிக்கொடுத்தீர்கள் மிக்க நன்றி. அதிபருக்கும் மிக்க நன்றி. பங்குபற்றிய அத்தனை கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

G.jamesAlston
G.jamesAlston
2 days ago

திரு மதி வாணி மோகன் அவர்கள். நாளை காலை சிந்தனை நிகழ்ச்சிக்கு
வசதியீனம் காரணமாக பங்கு பற்ற முடியாது இருக்கிறேன் நிகழ்ச்சி யில் இசைந்து நிற்கும் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்

Niloja. 👍nirmala
Niloja. 👍nirmala
3 days ago

வணக்கம் வாணி அக்கா வணக்கம் அனைவருக்கும் இன்று வாசிப்பு அரும்பு உரை அரும்பு செய்த அனைத்து குட்டிகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 👍👍👍💖⚘⚘

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
3 days ago

வணக்கம் வாணியக்கா எல்லோரது உரையரும்பும் சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாமுகத்துக்கும் வாணியக்காவுக்கும் ரொம்ப நன்றி

Sivajiny sritharan
Sivajiny sritharan
3 days ago

வாசிப்பு அரூம்புடன் இனைந்து
சிறப்பிக்கும் குட்டிகளுக்கு
வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவரிலும் முன்னேற்றம்தெரிகிறது

தொடருங்ள் நன்றி

rani
rani
3 days ago

வாணி மோகனுக்கும் ,சிவதர்சினிக்கும்
வினாவிற்குரிய விடை.- புதையல்
தை ,புல் ,புயல் ,தையல் ,

Vajeetha Mohamad
Vajeetha Mohamad
3 days ago

தையல்
தை

புயல்
புல்
புதையல்

வாழ்த்துக்கள் சிறப்பு சிந்திக்க வைத்தது அ௫மை சிவதர்சினி

நகுலவதி தில் லைக் தேவ ன்.
நகுலவதி தில் லைக் தேவ ன்.
3 days ago

தையல்.
தை
புயல்
புல்

புதையல்

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
3 days ago

1)தையல்
2) தை
3)புயல்
4) புல்
புதையல்

NADA MOHAN
NADA MOHAN
3 days ago

புதையல் 

jeyanadesan
jeyanadesan
3 days ago

கேள்வி விடை
தையலாள்
புதையல்

Peiris@icloud.com
Peiris@icloud.com
3 days ago

புரட்டாசியில் புலர்ந்த செவ்வாய் நல்ல பொழுதாக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் தொடரும் சிந்தனை வள்ளுவம்வாழ்வாக பொறி சொல் பன்மொழி கற்று
கேள்வி சரத்துடன் இணைந்து
பாடல்கள் கவிதைகள் அரிய வினோத விழிப்புதகவல்கள் அறிந்து
உரை அரும்பு வாசிப்பு திறன் படைக்கும் இளையோர் அனைவரையும் பாராட்டி வாழ்த்தி வரவேற்று
கலையக நெறியாள்கையில்
எம்மை அன்புடன் இணைக்கும்
கலை வாணி நடா மோகன்
தொழில் நுட்பத்தில் கரம் இணைக்கும் அருண் குமார் நன்றிகள்
உலக மொழிகள் அறிந்து தமிழால்
இணைந்து வாழ்வோம்.
வளர்க வளமாய் மேன்மையுற……
இறை ஆசி வேண்டி அன்புடன்…..

Sivatharsany
Sivatharsany
3 days ago

பொது அறிவுக் கேள்விச் சரங்களுக்கான கேள்வி ஒன்று!

நான்கெழுத்துச் சொல் ஒன்று!!!
முதல் எழுத்து விலக…பெண்ணைக் குறிக்கும் ஒரு பெயர்!

இரண்டாம் எழுத்து தனித்து நின்றால் மாதம் ஒன்றின் பெயர்

முதலும் மூன்றும் இறுதியும் சேர இயற்கை அனர்த்தம் ஒன்று!
முதலும் இறுதியும் சேர கால் நடையின் தீவனம் அந்த நான்கெழுத்துச் சொல் எது?
அது மண்ணுக்குள் கிடைக்கும் பொக்கிசம் கூட…!

jeyanadesan
jeyanadesan
3 days ago

மாற்றத்திற்கான தேடல் ஆண்டின் பன்மொழி கற்றல் ஊக்குவிப்பு புரட்டாசி மாதத்தின் செவ்வாய் பரப்பில் பாமுக நடா மோன்,கலைவாணி ,உறவுகள் இளையோர் ,பெரியோர்,அனைவருக்
கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வு
களில் நற்சிந்தனை,வள்ளுவம்,,கல்யாணி கமலநாதன் பாடல் 1170 சர்வேஐ்வரி கதிரித்தம்ப 50 வது வரிகள், பொறிச்சொல் ,பன்மொழி கற்போம் பத்மலோசினி,கேள்விச்சரம் சிவதர்சனி ராகவன்
விழிப்புத் தகவல் சிவாசினி சிறீதரன்,வேடிக்கை வினோதம் பவானி மூர்த்தி, தினம் பாமுககவி வாழ்வின் உண்மை சேகர்,இளையோரின் வாசிப்பு,உரையரும்பு அனைத்து குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்.தொழில் நுட்பம் கலைவாணி,நடா
மோகன்,அருண்குமார் அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள்

ஈரடிக்கவி
——————-
2157-பூமியை பிளந்து எரிமலைகள் வாய் பிளந்து நெருப்பை கக்குகின்றன
அட்லாட்டிக் கற்பாறைகள் உருகி வருகின்றன காலநிலை தாறுமாறாக இடம்பெறுகின்றன
  ஓசோன் ஒட்டை
2158-பெண்ணியம் பேசிச் சென்ற பாரதியும் கனவில் நனைந்தவர்
  புண்ணியம் இருந்த பெற்ற பெண்கள் இன்று தெருவோரங்களிலும் காமுகர்களின் கைகளிலும் இன்று
            பாலியல் வன்முறைகள்

NADA MOHAN
NADA MOHAN
3 days ago

உற்சாக வணக்கம்…. 

NADA MOHAN
NADA MOHAN
3 days ago

இனிய காலை உற்சாக வணக்கம்…. 

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
4 days ago

வணக்கம் வாணியக்கா வாசிப்பரும்பு உரையரும்பு எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாணியக்கா உங்கள் கை அழகாக இருக்கிறது 🙏