Web Master Tips Archive

இதில் என்னுடைய புதிய அறிமுகங்களையும் அதை பற்றிய விளக்கங்களையும் நீங்கள் பாா்க்கலாம்

Download Photo Shop CS3

Just Download The Photoshop CS3

How to Compress images | PDF Files

Image Optimizer | Compress

நீங்கள் எவ்வாறு உங்கள் நிழற்படங்களின் கொள்ளவை குறைக்கலாம். இதனால் இணையத்தில் வேகமாக எவ்வாறு செயற்படும்.

குறிப்பு

இது கணணியில் மாத்திரமே இப்போது செயற்படுத்தலாம். கீழே உள்ள Button Click செய்யவும்

TIP -01

How to upload videos from your youtube channel to firstaudio's youtube channel.

நீங்கள் எவ்வாறு உங்கள் You Tube Channel இலிருந்து பாமுக You Tube Channel க்கு வீடியோவை பதிவேற்றம் செய்யலாம்.

குறிப்பு

இதே போன்று உங்கள் வீடியோக்களை பாமுகத்தின் You Tube Channel க்கு பதிவேற்ற அதிபாின் அனுமதியுடன் மின்னஞல் மூலமாக Link யை பெற்றிருக்கவேண்டும். இந்த வீடியோ நாளாந்தம் உங்கள் பதிவுகளை பாமுக இணையத்திற்கு பதிவேற்றம் செய்பவா்களுக்கு தான் உதவியாக இருக்கும்.

How to upload presentation from your personal ahaslides account to firstaudio ahaslides account.

நீங்கள் எவ்வாறு உங்கள் Ahaslides இலிருந்து பாமுக Ahaslides க்கு Presentation யை பதிவேற்றம் செய்யலாம்.

குறிப்பு

இதே போன்று உங்கள் PRESENTATIONS யை பாமுகத்தின் AHASLIDES க்கு பதிவேற்ற அதிபருக்கு உங்கள் மின்னஞல் முகவாியை அனுப்பி அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த வீடியோ உங்கள் PRESENTATIONS யை பாமுக AHASLIDES க்கு பதிவேற்றம் செய்பவா்களுக்கு தான் உதவியாக இருக்கும்.